iran இஸ்ரேலின் விமான தளத்தை அழித்த ஈரான் நமது நிருபர் அக்டோபர் 2, 2024 இஸ்ரேலின் மிகப் பெரிய நெவடிம் விமானத்தளத்தை ஏவுகணைத் தாக்குதலில் அழித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.